Categories
சினிமா தமிழ் சினிமா

அந்த படத்தை கைவிட்டபோது நான் கதறி அழுதேன்… உருக்கமாக பேசிய எஸ்.ஜே.சூர்யா..!!!!

எஸ்.ஜே.சூர்யா உயர்ந்த மனிதன் திரைப்படத்தை கைவிடப்பட்ட போது கதறி அழுததாக தெரிவித்துள்ளார். நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா முதல்முறையாக வெப் தொடரில் அறிமுகமாகின்றார். அவர் நடிக்கும் வதந்தி என்ற வெப்த்தொடரை புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிக்கின்றார்கள். போலீஸ் அதிகாரியான எஸ்.ஜே.சூர்யாவை சுற்றி பொய்களால் வலை பின்னப்படுகின்றது. இதில் தான் சிக்கி இருப்பதை உணர்ந்து அதிலிருந்து அவர் எப்படி தன்னை விடுவித்துக் கொள்கின்றார். என்பது குறித்து சொல்லும் புதுமையான கதை இதுவாகும். இந்த கதை ரசிகர்களை மகிழ்விப்பதோடு இறுதியில் படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் COMEBACK கொடுக்கும் நாயகன்… என்ன கதை தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் வாலி, குஷி படங்களை இயக்கி பிரபலமானவர் எஸ்.ஜே.சூர்யா. அதனைத் தொடர்ந்து ஹீரோவாக நடிக்க தொடங்கினார். கடந்த 2004 ஆம் ஆண்டு க்கு பிறகு இவர் பெரும்பாலும் படங்களை இயக்கவில்லை. இருப்பினும் 2015 ஆம் ஆண்டு இசை படத்தை இயக்கி, தயாரித்து வெளியாகிறது. ஆனால் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது அவருக்கு பல படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான மாநாடு, டான் படங்களில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”வாலி” படத்தில் இவரு நடிச்சிருந்தா நல்லா இருக்கும்….. எஸ்.ஜே.சூர்யா சொன்ன பதில்….!!!

‘வாலி’ படத்தில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என எஸ்.ஜே.சூர்யாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”வாலி”. இந்த படத்தில் சிம்ரன், ஜோதிகா மற்றும் பலர் நடித்திருந்தனர். தேவா இசையமைத்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, சமீபத்தில் நடிகர் எஸ். ஜே. சூர்யா ஒரு நிகழ்ச்சியில் கலந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே…. திடீரென சம்பளத்தை உயர்த்திய எஸ்.ஜே.சூர்யா…. அதிர்ச்சியில் தயாரிப்பாளர்….!!!

நடிகர் எஸ். ஜே. சூர்யா தனது சம்பளத்தை திடீரென உயர்த்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் எஸ்.ஜே.சூர்யா தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருகிறார். இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சமீபத்தில் சிம்பு நடிப்பில் ”மாநாடு” திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் இவர் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து எஸ். ஜே. சூர்யாவிற்கு பல பட வாய்ப்புகள் […]

Categories

Tech |