விஜய்யின் சிறுவயதில் ஏற்பட்ட சம்பவம் குறித்து கூறியுள்ளார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். முன்னணி நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் பிரபல இயக்குனரும் ஆவார். முதலில் விஜய் நடிப்பில் ஆர்வம் இருப்பதாக தந்தையிடம் கூறியுள்ளார். ஆனால் எஸ்.ஏ.சி மறுத்திருக்கிறார். விஜய் விடாப்பிடியாக முயற்சித்ததால் விஜய்க்கு திறமை இருக்கின்றது என படங்களில் நடிக்க வைத்தார் எஸ்.ஏ.சி. மேலும் இவர் தனது சொந்த படத்திலேயே பல படங்களில் நடிக்க வைத்தார். விஜய்யும் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். எஸ்.ஏ.சி தற்போது யூடியூப் […]
