ரஜினி அரசியலுக்கு வராதது நான் நல்லது இரு நினைக்கிறேன் என்று விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் கூறியுள்ளார். நடிகர் ரஜினி ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் என்றும் அதற்கான அறிவிப்பை டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் தன்னுடைய உடல்நிலையை கருத்தில் கொண்டு தான் அரசியலுக்கு வரவில்லை என்றும், கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார். ரஜினிகாந்தின் இந்த முடிவு அவருடைய ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் தந்தை […]
