தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் தன்னுடைய மகனை பற்றிய ஒரு சுவாரசிய தகவலை பேட்டியில் இருந்துள்ளார். அவர் கூறியதாவது, விஜய்க்கு சிறுவயதில் உடல் நலம் சரியில்லாமல் போகும்போது மருத்துவமனைக்கு ஊசி போடுவதற்காக அழைத்து சொல்வோம். ஆனால் விஜய் ஊசி போட […]
