விக்ரமின் மகாவீர் கர்ணா திரைப்படம் கைவிடப்பட்டதா என்ற கேள்விக்கு இயக்குனர் பதிலளித்துள்ளார். சரித்திர கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் திரைப்படம் மகாவீர்கர்ணன் இத்திரைப்படத்தை இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இயக்கிவருகிறார் இதில் ஹீரோவாக நடிகர் விக்ரம் நடித்து வருகிறார்.இத்திரைப்படம் தமிழ், ஹிந்தி ,மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்பட உள்ளது.இப்படம் தொடங்கப்பட்டு சில காட்சிகள் படமாக்கப்பட்ட இந்நிலையில் நடிகர் விக்ரம் வேறு பிற படங்களில் நடிக்க துவங்கிவிட்டார்.இந்தப் படத்தின் இயக்குனர் ஆர்.எஸ்.விமல் திருவிதாங்கூர் சமஸ்தான சம்பவங்களை மையமாக […]
