பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வருகை தரும்போது, இந்துக்கள், அசைவம் சாப்பிடக்கூடாது என்று எஸ்.ஆர்.சேகர் கூறியதாக வெளியான செய்திக்கு அவர் விளக்கமளித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறையானது, கோயில்களிலிருந்து வரும் வருமானங்களை வைத்து மீன் சந்தை கட்டப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதனை கடுமையாக எதிர்த்த தமிழ்நாட்டின் பாஜக தலைவரான அண்ணாமலை, மீன் சந்தைகளை அரசாங்கம் கட்டிகொடுக்க வேண்டுமா? அல்லது திருக்கோயில்கள் மூலம் கட்டப்பட வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார். ஆனால், அவர், “மீன் சாப்பிடுபவர்கள் எவரும் இந்துக்கள் […]
