மாவட்டத்தில் 2 வாரங்களுக்கு காவல்துறையினர் வழக்குகள் ஏதும் பதிய வேண்டாம் என்றும், பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், 2 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.. இந்த சம்பவத்திற்கு அரசியல் […]
