பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம், கடந்த 25 ஆம் தேதி மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகிய பெரும்பாலான மாநில முதல்வர்கள் அனைவரும் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்தனர்.தமிழக அரசின் காவல் மரியாதையுடன் அவரின் உடல் […]
