மிக சிறப்பான குரலுக்கு சொந்தக்காரரான எஸ்பிபி குரலை மாற்றிப்பாடுவது, மூச்சுவிடாமல் பாடுவது என அனைத்திலும் வல்லவர். அந்த அடிப்படையில் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இதன் காரணமாகவே இவருக்கு பெரும்பாலான ரசிகர்கள் உண்டு. அதுமட்டுமல்லாமல் இவர் கதைக்காக ஒரே படத்தில் 2 வெவ்வேறு குரல்களில் பாடியும் அசத்தி இருக்கிறார். மேலும் அவர் குரலை அடையாளம் காணாத அளவுக்கு மாற்றியும் பாடியுள்ளார். அப்பாடல்கள் என்ன என்பதை குறித்து காண்போம். அஞ்சலி மணிரத்னம் இயக்கத்தில் 3 […]
