இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியின் தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் யூ எஸ் எஸ் டி என்று அழைக்கப்படும் கட்டமைக்கப்படாத துணை சேவை தகவல், பணத்தை மாற்றவும், உங்கள் கணக்கு இருப்பை சரிபார்க்கவும், வங்கி அறிக்கைகளை உருவாக்கவும் மற்றும் பல விஷயங்களுக்கும் பயன்படுத்தக்கூடிய ஒரு சேவையாகும்.இந்த சேவையின் மூலமாக பயணங்கள் ஸ்மார்ட் போன் அல்லது இணைய இணைப்பு இல்லாமல் வங்கி சேவைகளை எளிதில் அணுக முடியும். *99#குறியீட்டுடன் மொபைல் பேங்கிங் […]
