இன்றைய காலகட்டத்தில் தொழிநுட்பம் அதிகரிக்க அதிகரிக்க மோசடிகளும் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் எஸ்பி வாடிக்கையாளர்களை குறிவைத்து வாட்ஸ்அப் மோசடி ஒன்று தற்போது அதிகரித்து வருவதாக புகார்கள் வர ஆரம்பித்துள்ளன. KYC விவரங்களை வங்கியில் இருந்து கேட்பதாக வாங்கி மோசடி செய்து வருகின்றனர். மேலும் 50 லட்சம் ரூபாயை பரிசாக கொடுப்பதாக குறுந்தகவல் அனுப்பி ஏமாற்றி மோசடி நடைபெறுகிறது. சீனாவிலிருந்து ஹேக்கர்கள் மூலம் இந்த மோசடி நடத்தப்படுவதாக டெல்லியை சேர்ந்த இரண்டு ஆய்வு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த மோசடிகள் […]
