இந்தியாவின் பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஏடிஎம் மிஷினில் பணம் எடுப்பதற்கான விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது ஒரு நம்பரை பதிவிட வேண்டும். அப்போதுதான் பணத்தை எடுக்க முடியும். அதாவது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்கள் இனி பத்தாயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை ஏடிஎம் மூலமாக எடுக்கும் போது ஓடிபி நம்பர் வரும். […]
