Categories
உலக செய்திகள்

“வேல்ஸ் இளவரசர் வில்லியமுக்கு வழங்கப்பட்ட ரகசிய எஸ்டேட்”… மரபுரிமையாக செல்வதாக கருத்து…!!!

ராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததை அடுத்து நாட்டின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்றுக் கொண்டார் அத்துடன் சார்லஸ் பதவி வகித்த வேல்ஸ் இளவரசர் பட்டத்தை அவரது மூத்த மகனான வில்லியம் மரபு வழியாக வழங்க பெற்றுள்ளார். இதன் மூலமாக ராணியாரின் மரணத்திற்கு பின் புதிய வேல்ஸ் இளவரசராக வில்லியமும் அவரது மனைவி கேட் மிடில்டன் வேல்ஸ் இளவரசியாகவும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். இந்த சூழலில் வேல்ஸ் முன்னாள் இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது ராணி கன்சார்ட் கமீலா […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மகாராணியாருக்கு ஆபத்தா….? நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை….!!

பிரிட்டன் மகாராணியார் மற்றும் அவரின் செல்லப் பிராணிகளான நாய்களுக்கு, ஓநாய்கள் மற்றும் கரடிகளால் ஆபத்து இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரித்திருக்கிறார். பிரிட்டனின் மகாராணியார் பால்மோரல் என்ற எஸ்டேட்டில், தன் செல்லப்பிராணிகளோடு  வழக்கமாக நடைப்பயிற்சி மேற்கொள்வார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சரான Lord Marland, இனிமேல் அவர் செல்லப்பிராணிகளோடு, அந்த எஸ்டேட்டிற்கு சென்றால் ஓநாய்கள் மற்றும் கரடிகளால் தாக்கப்படும் ஆபத்து இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதாவது, Chris Packham என்ற சுற்று சூழலியலாளர், பிரிட்டன் மகாராணியாருக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ஜெயலலிதாவின் கார் டிரைவர் விபத்து வழக்கு” அங்கு போடப்பட்ட போலீஸ் பாதுகாப்பு…. டி.ஐ.ஜி. தலைமையில் தீவிர விசாரணை….!!

ஜெயலலிதா அம்மாவின் கார் டிரைவர் விபத்து தொடர்பாக டி.ஐ.ஜி. தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கோடநாட்டில் முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவிற்கு சொந்தமாக தேயிலை எஸ்டேட் இருக்கிறது. கடந்த 2017-ஆம் வருடம் ஏப்ரல் 24-ம் தேதி அங்கு வேலையில் இருந்த காவலாளி ஓம் பகதூர் என்பவரை ஒரு கும்பல் கொலை செய்தனர். மேலும் அந்த கும்பல் எஸ்டேட்டில் நுழைந்து அங்கு இருந்த ஆவணங்கள் மற்றும் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக சேலம் மாவட்டம் […]

Categories

Tech |