Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னாது‌‌, பிரபல இயக்குனர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டாரா…?” வெளியான தகவல்…!!!!!

இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் இயக்குனர், எழுத்தாளர், பாடகர், நடிகர் என தனுக்குள் பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார் அருண்ராஜா காமராஜ். இவர் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை இயக்கியுள்ளார். இவரின் மனைவி சிந்துஜா சென்ற வருடம் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த நிலையில் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், “நீ எவ்வளவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் பிரம்மாண்ட ஆடியோ லான்ச்”…. எப்ப தெரியுமா….????

சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்துவரும் பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன்  நாட்டைச் சேர்ந்த மரியா ரியோபோஷப்கா நடித்து வருகின்றார். இயக்குனர் அணுதீப் இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் போன்ற பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் தீபாவளி ரிலீஸ் ஆக திரையரங்குகளுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் இப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகி இருக்கின்றது. […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

எஸ்.கேவின் டான்… படத்தின் கதை கசிவு… இயக்குனராக உருவெடுக்கும் சிவகார்த்திகேயன்… என்னப்பா சொல்றீங்க…!!!

சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் திரைப்படத்தின் கதை இணையத்தில் கசிந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம் டான். இத்திரைப்படமானது மார்ச் மாதம் வெளியாகும் என அறிவிப்பு வந்திருந்த நிலையில் தற்போது இப்படம் மே மாதத்தில் வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயனுக்கு அண்மையில் வெளியான படங்கள் பெரிதாக ரசிகர்களை ஈர்க்காத நிலையில், டாக்டர் படம் அவருக்கு கைகொடுத்தது. இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் டான் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தின் வாயிலாக […]

Categories

Tech |