Categories
மாநில செய்திகள்

“என் மூத்த அண்ணன் நீங்க தான்” …. எஸ்ஐ பூமிநாதன் மனைவி உருக்கம்….!!!!

திருச்சி நவல்பட்டு எஸ்ஐ பூமிநாதன் திருடர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி நவல்பட்டு பகுதியில் ஆடு திருடியவர்களை விரட்டிப் பிடிக்க எஸ்.ஐ.பூமிநாதன் முயற்சி செய்துள்ளார். அப்போது அவரை சுற்றி வளைத்ததால் கொலையாளிகள் சரமாரியாக அவரை வெட்டிக் கொலை செய்தனர்.  அந்த சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில்ரோந்து பணியின் போது ஆடு திருடியவர்களை பிடிக்கும் முயற்சியில் வெட்டிக் கொல்லப்பட்ட எஸ்ஐ பூமிநாதன் குடும்பத்திற்கு ஏற்கனவே அறிவித்தபடி ஒரு கோடி […]

Categories
மாநில செய்திகள்

எஸ்ஐ பூமிநாதன் கொலை வழக்கில்…. 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது….!!!

திருச்சி நவல்பட்டு எஸ்ஐ பூமிநாதன் திருடர்களால் நேற்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி நாவல்பட்டு பகுதியில் ஆடு திருடியவர்களை விரட்டிப் பிடிக்க எஸ்ஐ பூமிநாதன் முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் திடீரென மர்ம நபர்கள் அவரை சுற்றிவளைத்து கொலை செய்தனர். கொலையாளிகளை பிடிப்பதற்காக தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து எஸ்ஐ பூமிநாதன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 10 வயது […]

Categories

Tech |