சேலம் மாவட்டம் பாப்பநாயக்கன்பட்டியில் விவசாயி முருகேசன் (எ)வெள்ளையன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ பெரியசாமி, காவலர் முருகன் ஆகியோர் மது போதையில் இருந்த முருகேசனை மறித்து வாகன சோதனை நடத்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் காவலர்கள் முருகேசனை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் முருகேசன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரை தாக்கிய எஸ்ஐ தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு […]
