நல்ல நிதித் திட்டமிடல் என வரும்போது எஸ்ஐபி-ன் பெயர் முதலாவதாக வரும். ஏனென்றால் இவற்றில் ஒரு பெரிய தொகையை குறுகிய காலத்தில் நாம் சேமித்து விடலாம். எஸ்ஐபி வாயிலாக சில வருடங்களில் நல்ல தொகையை திரட்டி உங்களது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கலாம். இதன் வாயிலாக நாளுக்குநாள் அதிகரிக்கும் குழந்தைகளின் கல்விக் கட்டணங்களின் இறுக்கத்தில் இருந்து விடுபடலாம். அத்துடன் குழந்தை வெளிநாட்டில் படித்தாலும் சரி (அ) நாட்டிற்குள் படித்தாலும் சரி விலை உயர்ந்த கட்டணங்கள் (அ) பிற செலவுகளின் […]
