மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் எல்ஐசி நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் இணைந்து பயன்அடைந்து வருகின்றனர். மக்களிடையே இது ஒரு நம்பிக்கை பெற்ற நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. பெண்குழந்தைகளின் திருமணத்திற்கான பணம் சேர்க்கும் பெற்றோருக்கு எல்ஐசி நிறுவனம் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த திட்டத்தின் பெயர் கன்யாதான் பாலிசி திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பெற்றோர்கள் தினமும் 130 ரூபாய் முதலீடு செய்தால் […]
