Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

பிளஸ்-2 தகுதிக்கான வேலைவாய்ப்பு… விண்ணப்பிக்க டிசம்பர் 19 வரை அவகாசம்…!!!

பிளஸ்-2 தேர்ச்சியை அடிப்படை கல்வித்தகுதியாக கொண்ட பணிகளுக்கான தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாட்டில் எஸ்எஸ்சி தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் பிளஸ்-2 தேர்ச்சியை அடிப்படை கல்வித் தகுதியாக கொண்ட பணிக்கான எஸ்எஸ்சி தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது இணையதள சர்வர் கோளாறு காரணமாக சிரமம் ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 19ஆம் தேதி நள்ளிரவு 11.30 மணி வரையில் […]

Categories
வேலைவாய்ப்பு

வேலை – விண்ணப்பிக்க டிசம்பர்.19 வரை அவகாசம்…!!

12ம் வகுப்பு அடிப்படையாக கொண்ட எஸ்எஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் பல கல்வித்தகுதிகளை அடிப்படையாக கொண்டு பல்வேறு தேர்வுகள் எஸ்எஸ்சி தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டு வருகின்றது. பிளஸ்-2 தேர்ச்சி அடிப்படை கல்வித்தகுதியாக கொண்ட பணிக்கான எஸ்எஸ்சி தேர்வுகளுக்கு  ஆன்லைனில் விண்ணப்பிப்பதில் சர்வர் கோளாறு காரணமாக சிரமம் ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 19நள்ளிரவு  11:30 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் 21ஆம் […]

Categories

Tech |