ஒரே ஒரு எஸ்எம்எஸ் மற்றும் ஓடிபி சொன்னதால் 1.30 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. புதுச்சேரி மாநிலம், ரெட்டியார்பாளையம் விவேகானந்தா நகரை சேர்ந்த சீனிவாசன் என்பவர் தொழிலாளர் காப்பீட்டு கழக மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பாளராக இருந்து வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த 11ஆம் தேதி எஸ்பிஐ வங்கி என்ற பெயரில் தங்களது பான் கார்டை புதுப்பிக்கும் படி ஒரு செய்தி வந்தது. இந்த குறுஞ்செய்தியை அவர் திறந்ததும் வங்கி கணக்கு எண் மற்றும் பான் கார்டின் கடைசி […]
