ஆன்லைனில் ஓட்டுநர் உரிமம் எவ்வாறு பெறுவது என்பதை பற்றி இதில் பார்க்கலாம். எல்எல்ஆர் எடுப்பதற்கு, ஓட்டுனர் லைசென்ஸ் புதுப்பிக்க , முகவரி மாற்றம் செய்ய, தொலைந்த லைசென்ஸ்க்கு டுப்ளிகேட் எடுக்க நாம் ஆர்டிஓ அலுவலகத்திற்கு போகத் தேவையில்லை. மேலும், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முன் பழகுநர் உரிமம் (Learner’s License Registration) பெற வேண்டியது அவசியம். பழகுனர் உரிமம் பெற்று 30 நாட்களுக்குப் பிறகே ஓட்டுநர் உரிமம் பெற முடியும். பழகுனர் உரிமம் பெற்று ஆறு மாதத்திற்குள் […]
