ஆதார் தொடர்பான திருத்தங்களுக்கு நாம் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம். ஆதார் அட்டை என்பது ஒரு தனி மனித அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. தற்போது அனைத்து சேவைகளுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. அரசின் நலத் திட்டங்களையும், உதவிகளையும் பெறுவதற்கு ஆதார் அவசியம். ஆதார் நம்பரை, செல்போன் எண், வங்கி கணக்கு ஆகியவற்றுடன் இணைக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் திருத்தம் செய்வதற்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது பற்றி பலருக்கும் தெரியாமல் இருக்கின்றது. […]
