மத்திய அரசின் சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை காலாண்டுக்கு ஒரு முறை மத்திய அரசு மாற்றி வருகிறது. கடந்த எட்டு காலாண்டுகளாக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு மாற்றாமலே உள்ளது. இந்நிலையில் இந்திய அரசு பத்திரங்களின் லாபம் உயர்ந்தாலும், பணவீக்கம் போன்ற காரணத்தினால் ஜூலை, செப்டம்பர் காலாண்டுக்கு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படுவது பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. […]
