Categories
உலக செய்திகள்

எவர் கிவன் கப்பல் கால்வாயில் மாட்டிக்கொண்டதால் ஏற்பட்ட செலவு …எவ்வளவு தெரியுமா ?வெளியான முக்கிய தகவல் .!!

எவர் கிவன் சரக்கு கப்பல் சூயஸ் கால்வாயில் மாட்டிக்கொண்டு போக்குவரத்து தடை ஏற்பட்டதால்  மொத்தமாக  1 பில்லியன் வரை செலவாகும் என்று எகிப்து அரசின்  சூயஸ் கால்வாய் ஆணையம் கூறியுள்ளது. மார்ச் 23ஆம் தேதி எவர் கிரீன் நிறுவனத்தின் எவர் கிவன் சரக்கு கப்பல் ஒன்று சூயஸ் கால்வாயின் குறுக்கே தரை தட்டி மாட்டிக்கொண்டது. கிட்டத்தட்ட 6 நாட்கள் தீவிர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது. தற்போது  கிரேட் பிட்டர் ஏரியில் சரக்கு கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சூயஸ் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் மிதக்க தொடங்கிய எவர்கிரீன்…. சூயஸ் கால்வாய் இயல்பு நிலைக்கு திரும்ப உதவி செய்த இயற்கை…. வெளியான தகவல்…!!

சூயஸ் கால்வாயில் விபத்தில் சிக்கிய எவர்கிரீன் கப்பல் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எவர்கிரீன் கப்பல் கடந்த வாரம் சீனாவில் இருந்து 20,000 கன்டெய்னர்களை ஏற்றிக் கொண்டு நெதர்லாந்துக்கு புறப்பட்டு சென்றுள்ளது. இந்த கப்பல் சூயஸ் கால்வாயை கடக்க முயன்றபோது அங்கு ஏற்பட்ட புயல் காரணமாக குறுக்கும் நெடுக்குமாக சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் சூயஸ் கால்வாயில் கடந்த ஒரு வாரமாக கடல்வழி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து வந்து […]

Categories

Tech |