நூற்றுக்கணக்கான கன்டெனர்களுடன் கிளம்பிய எவர்கிரின் கப்பல் எகிப்து சூயஸ் கால்வாயில் தடுமாறி சுவரை மோதி நின்ற காட்சி இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது சீனாவில் இருந்து நூற்றுக்கணக்கான கன்டெனர்களுடன் கிளம்பிய எவர்கிரீன் என்ற கப்பல் மலேசியா வழியாக வந்து கொண்டிருந்தபோது செவ்வாய்க்கிழமை அன்று எகிப்தில் சூயஸ் கால்வாய் பகுதியை அடைந்தது அதன்பிறகு அங்கிருந்து கப்பல் நெதர்லாந்து ரோட்டர்டாமுக்கு செல்லும் போது திடீரென வீசிய பலத்த காற்றால் கப்பல் தனது கட்டுப்பாட்டை இழந்து வட பக்கமுள்ள சுவரின் மீது உடனே கப்பல் […]
