எவர்கிரீன் கப்பல் சூயஸ் கால்வாய் பகுதியில் விபத்துக்குள்ளானதால் இழப்பீடு கேட்டு எகிப்து அரசு கப்பலை பறிமுதல் செய்துள்ளது. சீனாவிலிருந்து 20000 கன்டைனர்களுடன் கிளம்பிய எவர்கிரீன் கப்பல் திடீரென சூயஸ் கால்வாயில் தரைதட்டி விபத்துக்குள்ளானது. ராட்சச எவர்கிரீன் கப்பலினால் இந்த கால்வாயின் வழியே செல்லும் 360 கப்பல்களின் போக்குவரத்தே நிறுத்தப்பட்டது. மேலும் இதனால் சர்வதேச அளவில் பல்லாயிரக்கணக்கான கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ராட்சச கப்பலை கரையில் இருந்து மீட்டு மீண்டும் மிதக்க வைப்பதற்காக சூயஸ் கால்வாய் ஆணையம் […]
