திருப்பதியில் தினமும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனாவிற்கு பிறகு அதிகளவில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகளும் தேவஸ்தானம் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆக..8 முதல் 10-ந் தேதி வரை கல்யாண உற்சவம், டோல் உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. திருப்பதியில் ஆண்டு முழுவதும் நடக்கக்கூடிய பூஜைகள், அர்ச்சனைகள், தெரிந்தோ தெரியாமலோ ஏற்படக்கூடிய தோஷங்களுக்கு […]
