புதுச்சேரியின் பெண் தாதா எழிலரசி பாஜக மாநில தலைவர் சாமிநாதன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். புதுச்சேரியில் பெண் தாதாவாக வலம் வருபவர் எழிலரசி. இவர் மீது கொலை,கொலை முயற்சி, கொலை மிரட்டல், சாராயம் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் எழிலரசி மீது குண்டர் தடுப்பு சட்டம் போடுவதற்கும் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் புதுவை மாநில பாஜக தலைவர் சாமிநாதன் முன்னிலையில் எழிலரசி பாஜகவில் இணைந்துள்ளார். காலாப்பட்டு பகுதியில் இந்த இணைப்பு விழா நடைபெற்றது.இவ்விழாவில் […]
