Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான மற்றும் சத்தான… எள் பர்ஃபி ரெசிபி…

எள்ளில், பி1, பி6, நியாசின், தையாமின், போலிக் அமிலம், ரிபோ பிளேவின் போன்ற வைட்டமின்களும், புரோட்டீன் மற்றும் இரும்பு சத்துக்களும் நிரம்பி உள்ளது. அப்படி இருக்கும் எள்ளை வைத்து ஒரு வித்தியாசமான ரெசிபியை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம். எள் பர்ஃபி செய்ய தேவையான பொருட்கள்: வெள்ளை எள்        – 2 கப் நெய்                          […]

Categories

Tech |