இந்தியாவில் பொது விநியோக திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் கடைகள் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு பருப்பு, அரிசி, மளிகை பொருட்கள், கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவில் குடும்பத் தலைவரின் வருமானத்தை பொருத்து PHH, PHH-AAY, NPHH, NPHH-S, NPHH-NC உள்ளிட்ட 5 வகையான ரேஷன் கார்டுகள் நடைமுறையில் உள்ளது. அதேபோல் சர்க்கரை ரேஷன் கார்டு, அரிசி ரேஷன் கார்டு என்றும் வகைகள் உள்ளது. ரேஷன் […]
