எளிமையான முறையில் ஆன்லைன் மூலமாக டிரைவிங் லைசன்ஸ் வாங்குவது குறித்த விபரம் இந்த தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனம், கார் ஓட்டும் அனைவருக்கும் ஓட்டுநர் உரிமம் கட்டாயமான ஒன்றாகும். உங்களுடைய டிரைவிங் லைசன்ஸ் ஒருவேளை தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டுவிட்டாலோ என்ன புதிய லைசன்ஸ் வாங்குவதற்கு RTO அலுவலகத்துக்கு அலையத் தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே புதிய லைசன்ஸ் வாங்கிவிடலாம். மாநில அரசின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிலேயே சென்று டூப்ளிகேட் லைசன்ஸுக்கு விண்ணப்பித்து வாங்கலாம். https://parivahan.gov.in/parivahan/ என்ற வெப்சைட்டில் சென்று online […]
