இன்றைய காலகட்டத்தில் மக்கள் நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டு இருக்கின்றனர். வேலை, வேலை என்று அவர்கள் உடலை கவனிக்க மறந்துவிடுகின்றனர். தேவையற்ற உணவுகள் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக உடல் பருமன் ஆகின்றது. ஆயுர்வேதத்தின் படி உடல் பருமன் நோய்களின் மூலமாக கருதப்படுகிறது. சிலர் கட்டுக்கோப்பாக உடலை வைக்க முயற்சிக்கின்றனர். அதற்கு சில ஆயுர்வேத குறிப்புகளை இந்த பதிவில் பார்ப்போம். உடல் பருமனைக் குறைக்க மூன்று அல்லது ஆறு லவங்கப்பட்டை பொடியை 200 மில்லி தண்ணீரில் சேர்த்து […]
