உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும். இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கிறிஸ்துமஸ் மரம் வைத்தல், குடில் அமைத்தல், வண்ண விளக்குகள் என பலவிதமாக வீட்டை அலங்கரிப்பார்கள். அந்த வகையில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு எளிய முறையில் வீட்டை அலங்கரிக்கும் சில டிப்ஸ்களை தற்போது பார்க்கலாம். அதன்படி முதலில் வீட்டில் ஒரு கிறிஸ்மஸ் மரத்தை வைக்கலாம். இதற்காக நீங்கள் மரப்பலகைகளை பயன்படுத்தலாம். சிறிய அளவிலான மரபலகைகளை கடையிலிருந்து வாங்கி அதை […]
