அமெரிக்காவில் காதல் ஜோடியினர் 500 டாலர்களில் திருமணம் செய்திருப்பது அந்த பகுதிகளில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தை சேர்ந்த கியாரா மற்றும் ஜோயல் ப்ரோகன்ப்ரோ இவர்கள் இருவரும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்த நிலையில் அவர்களது திருமணம் தற்போது நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்தை மிகக்குறைந்த செலவில் செய்ய திட்டமிட்ட இந்த தம்பதியினர் அதனை திறந்தவெளி சாலையில் வெறும் 500 டாலர்களில் செய்து முடித்துள்ளனர். இதற்காக மணப்பெண் […]
