அடர்த்தியாக அதிகமாக, அழகாக முடி வளர்வதற்கான தகவலை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம். பெண்களுக்கு தலைமுடி பிரச்சனை தான் உலகில் தலையாய பிரச்சனையாக உள்ளது. ஆண்கள், பெண்கள் என இருபாலரும் தங்கள் தலை முடி அடர்த்தியாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். தலைமுடி அதிகமாக வளரவும், ஆரோக்கியமாக இருக்கவும் செயற்கையான கெமிக்கல் கலந்த மருந்துகளை நாட வேண்டும் என்பது இல்லை. எண்ணெய் மசாஜ்: எண்ணெய் மசாஜ்ஜை தலையில் செய்யும் போது நாம் தலைமுடி வேரை நன்றாக பலமாக்கி […]
