முதல்வர் மருத்துவ காப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் முறையை எளிமையாக வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்ட மு க ஸ்டாலின் முதல்வர் காப்பீடு திட்டம் என்ற ஒன்றை அறிமுகம் செய்தார். இதைத் தொடர்ந்து முதல்வர் மருத்துவ காப்பீடுக்கு விண்ணப்பிக்கும் முறையை எளிமையாக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் காப்பீடு திட்டத்தில் இணைய அதற்கான ஆவணங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சென்று அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் அப்படி […]
