உடல் உழைப்பில்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருப்பவர்களுக்கு கொரோனா பாதித்தால் ஆபத்து என்ற அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின் கடந்த செவ்வாய்கிழமை அன்று புதிய ஆய்வு முடிவை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட சுமார் 50,000 நபர்களை கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் உடற்பயிற்சி பற்றாக்குறை உள்ளவர்கள் மிகக் கடும் அறிகுறிகளுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் பாதிப்படைந்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதாவது கொரோனா தொற்று ஏற்படுவதற்கு […]
