தமிழ்நாடு அரசியலில் பாஜக மிகப்பெரிய சக்தியாக உருவாகிவரும் நிலையில், வரும் காலம் பாஜக காலம் என தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்தார். பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ளார். சென்னை வந்த அவர் கலைவாணர் அரங்கில் நடந்த அரசு விழாவில் கலந்துகொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்தார். பின்னர் சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக […]
