எல்.கே.ஜி வகுப்பில் பயின்று வந்த 4 வயது மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வன்கொடுமை சம்பவத்தால் பஞ்சாபில் பெரும் பதற்றம் நிலவியது. பஞ்சாப் மாநிலத்தில் கடந்த மாதம் பள்ளி வளாகத்தில் வைத்து எல்கேஜி பயின்று வந்த சிறுமி ஒருவருக்கு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக, குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள அந்த தனியார் பள்ளியின் நிர்வாக இயக்குனரை கடந்த வாரம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாநிலத்திலுள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் […]
