மத்திய அரசு அறிவித்துள்ள எல்.ஐ.சி. நிறுவனத்தில் உள்ள அரசு பங்கை விலகிக் கொள்ளும் முடிவை திரும்ப பெறுமாறு எல்.ஐ.சி. ஊழியர்கள் வத்தலகுண்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு எல்.ஐ.சி. நிறுவனத்தில் உள்ள அரசு பங்கை விலக்கிக் கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை திரும்ப பெறுமாறு எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு பகுதியில் எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்திற்கு எல்.ஐ.சி. ஊழியர் சங்க கிளை தலைவர் […]
