உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் தற்போது போலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க திட்டமிட்டுள்ளது. இதனால் ரஷ்யா தனது படைகளை உக்ரைன் நாட்டின் எல்லைக்குள் குவித்துள்ளதால் அங்கு போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்க திட்டமிடவில்லை என தொடர்ந்து கூறி வருகிறது. ஆனாலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இதனை மறுத்து வருகின்றனர். இந்நிலையில் […]
