Categories
தேசிய செய்திகள்

அஸ்ஸாம் – மிசோரம் மாநில போலீசாருக்கு இடையே மோதல்…!!

அசாம் மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கு இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்சினை நிலவி வருகிறது. இந்நிலையில் இரு மாநில எல்லையில் அமைந்திருக்கும் கச்சார் மாவட்டத்தில் திடீரென இரு மாநில மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதை தடுக்க சென்ற காவல் துறையினரும் அடித்துக்கொண்டனர். இதில் வாகனங்கள் வீடுகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் அரங்கேறியது. இந்நிலையில் இந்த கலவரத்தில் 6 அம்மாநில காவல்துறையினர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories
உலக செய்திகள்

இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளும் தீர்வு..! தயாராக உள்ள பிரபல நாடு… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

இந்தியாவுடனான எல்லைப் பிரச்சனையில் தற்போது சீனா இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளும் தீர்ப்புக்கு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது. சீன வெளியுறவுத்துறை மந்திரி கடந்த ஆண்டு சீனா-இந்தியா எல்லையில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு பின் உள்ள உண்மைகள் குறித்து தெளிவாக விளக்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் சீனா மீது இந்த பிரச்சனையில் குற்றம் சுமத்த முடியாது என்றும் கூறியுள்ளார். அதேசமயம் இந்த எல்லைப் பிரச்சனையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வை எட்டுவதற்கு சீனா தயாராக உள்ளதாக கூறியுள்ளார். மேலும் […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் மோடி – சீனா அதிபர் ஜின்பிங் சந்திப்பு

இந்தியா சீனா எல்லை பிரச்சினைகிடையே  பிரதமர் திரு. மோடியும் சீன அதிபர் ஜீ. ஜின்பிங்கும் அடுத்த மாதம் 17-ஆம் தேதி மெய்நிகர் காட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாடு வரும் நவம்பர் 17-ஆம் தேதி காணொலி காட்சி மூலம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மாநாடு பிரேசில் நாட்டில் நடைபெற்றது.  இந்த மாநாட்டில் பிரதமர் திரு.மோடி சீன அதிபர் ஜீ. ஜின்பிங்கும் கலந்து கொண்ட இரு தரப்பு உறவுகள் […]

Categories

Tech |