உத்தரகாண்டில் உள்ள இந்திய சீன எல்லை கட்டுப்பாடு கோடு அருகே இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடைபெற்று வரும் ராணுவ பயிற்சியானது இந்தியா மற்றும் சீனா இடையேயான தேர்வு ஒப்பந்தத்தை மீறுவதாக சீனா அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்தியா, சீனாவிற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி பேசியபோது, தற்போது நடைபெற்று வரும் ராணுவ பயிற்சிக்கும் ஒப்பந்தத்திற்கும் எந்தவிதமான தாக்கமும் இல்லை. மேலும் இந்தியா எந்த நாட்டுடன் ராணுவ பயிற்சி நடத்துகிறது. […]
