Categories
தேசிய செய்திகள்

ஷாக்!!… மகளின் ஆபாச வீடியோவை வெளியிட்ட சக மாணவனை தட்டி கேட்ட ராணுவ வீரர் அடித்து கொலை…. பரபரப்பு….!!!!!

குஜராத் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரின் மகளின் ஆபாச வீடியோவை சக மாணவர் ஒருவர் இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். இது குறித்து மாணவி தன்னுடைய பெற்றோரிடம் தெரிவிக்க எல்லை பாதுகாப்பு படை வீரர், அவருடைய மனைவி மற்றும் 2 மகன்கள் என 4 பேரும் தங்களுடைய மகளுடன் ஒரே பள்ளியில் படிக்கும் அந்த 15 வயது சிறுவனின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அதன்பிறகு சிறுவனின் பெற்றோரிடம் மகளின் ஆபாச வீடியோவை வெளியிட்டதற்கு எல்லை பாதுகாப்பு படை வீரரின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இந்து மகா சபை தலைவருக்கு கொலை மிரட்டல்….. எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது….!!!

எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஈத்தாமொழி அருகே தோப்பன் குடியிருப்பு பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இந்து மகா சபாவின் மாநில தலைவராக இருக்கிறார். இவர் ஈத்தாமொழி சந்திப்பில் நின்று கொண்டிருந்த போது இன்பன்ட் ஜெகதீஸ் என்பவர் அங்கு சென்றுள்ளார். இவர் பாலசுப்ரமணியனை‌ தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாலசுப்பிரமணியன் ஈத்தாமொழி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி […]

Categories
மாநில செய்திகள்

40 வினாடிகளில் இத்தனையா?…. பிரமிப்பில் ஆழ்த்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்…..!!

எல்லை பாதுகாப்பு படை வீரர் 47 புஷ்-அப்களை 40 வினாடிகளில் எடுத்து ஆச்சரியம் அடைய செய்துள்ளார். எல்லை பாதுகாப்பு படையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. 40 seconds. 47 push ups.Bring it ON.#FitIndiaChallenge@FitIndiaOff@IndiaSports@@PIBHomeAffairs pic.twitter.com/dXWDxGh3K6 — BSF (@BSF_India) January 22, 2022 இந்த வீடியோவில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் கடும் குளிரில் பனியால் நிரம்பிய தரையில் 47 புஷ்-அப்களை 40 வினாடிகளில் எடுத்து ஆச்சரியம் அடைய […]

Categories

Tech |