புதிய ஊடுருவல் முயற்சிக்கு லடாக் எல்லை அருகில் ஜே -20 ரக போர் விமானங்களை சீன விமானப்படை குவித்துக் கொண்டு வருகின்றது. லடாக்கின் கிழக்கு உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீறிய சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் கடந்த மாதம் 15-ந் தேதி ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35 பேர் உயிர் இழந்தனர். ஆனால் சீன தரப்பில் உயிரிழப்பு விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. பல்வேறு கட்ட […]
