கடந்த மாதம் 6ஆம் தேதியே இந்திய வீரர்கள் எல்லை தாண்டி வந்ததாக சீனா அபாண்டமாக குற்றம் சுமத்தியுள்ளது இந்தியாவின் எல்லைப் பகுதிக்கு உட்பட்ட கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15ஆம் தேதி இரவு இந்திய ராணுவ வீரர்களுக்கும் சீன ராணுவத்தினருக்கும் மோதல் ஏற்பட்டது இந்திய வீரர்கள் 20 பேர் மரணம் அடைந்த நிலையில் சீன ராணுவத்தை சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனா பள்ளத்தாக்குப் பகுதியில் ஊடுருவியதே காரணம் எனக் இந்திய வீரர்கள் கூற, இந்திய வீரர்கள் […]
