எல்லைப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த இந்திய ராணுவம் பீரங்கிகளை நிறுத்தி வைத்துள்ளது. இந்தியாவின் எல்லைப் பகுதியான லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறிய நடவடிக்கையால் இரு நாடுகள் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. எனவே இரண்டு நாடுகளும் அவர்களது எல்லையில் ராணுவ வீரர்களை நிறுத்தி வைத்தனர். கடந்த மே மாதத்தில் இருந்து இந்த பதட்டமான சூழல் நிலவி வருகிறது. அதோடு பங்கோங் ஏரியின் தெற்கு மற்றும் வடக்கு கரைப் பகுதிகளில் பதற்றம் சற்று அதிகமாகவே இருந்து […]
