புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் மற்றும் புதுச்சேரி எல்லை சீல் வைக்கப்பட்டு மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தீவிரமடைந்துள்ளதால் இன்று இரவு மாமல்லபுரம் மற்றும் காரைக்காலில் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் மற்றும் புதுச்சேரி எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரம் மாவட்டம் புத்துபட்டு என்ற இடத்தில் […]
