நேபாளம் – சீனா கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் இடையே நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நேபாள் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் புஸ்பா கமல் தாஹல், துணைப் பிரதமர் இஸ்வோர் போக்கரெல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் தற்போதைய அரசியல் சூழல், உலகையே மிரட்டி வரும் கொரோனா பெருந்தொற்று நேபாளம் – சீன கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான உறவு குறித்து பேசப்பட்டது. இதில் பேசிய புஷ்பா கமல்தாஸ், வெளிநாட்டு பாதுகாப்பு நலன்களுடன் தொடர்புடைய […]
