இந்திய சீன எல்லை பகுதியில் சீனா தனது படைகளை மீண்டும் குவிக்க ஏற்பாடு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு லடாக் பகுதியில் சீன படையினர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தனர். இதனை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தியதால் அங்கு தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனையடுத்து இருநாடுகளுக்கும் இடையே பதற்றத்தை குறைக்க அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதன்மூலம் சமரசம் ஏற்பட்டது. இதனால் எல்லையோர பகுதிகளில் இருந்து இருநாடுகளும் படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் […]
